Surprise Me!

Trump பாகிஸ்தான்தான் ஆடு.. ஆட்டத்தை கலைக்கும் அமெரிக்கா! இந்தியா உஷாராக வேண்டிய நேரமிது

2025-08-02 182 Dailymotion

Trump, who has said that a crude oil deal has been signed with Pakistan, has said that India may now be buying oil from Pakistan. With the BRICS countries emerging as a challenge to the US and European countries, Trump has been actively trying to dismantle it. Pakistan is the scapegoat in this mission.

India initially bought crude oil from Iran. But the US, which went to war with Iran, had warned that those who buy oil from that country would be subject to heavy taxes. So we have abandoned it.

பாகிஸ்தான் நாட்டுடன் கச்சா எண்ணெய் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக கூறியுள்ள டிரம்ப், இனி இந்தியா பாகிஸ்தானிடம் எண்ணெய் வாங்கும் நிலை வரலாம் என்று கூறியுள்ளார். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு சவாலாக பிரிக்ஸ் நாடுகள் வளர்ந்து வரும் நிலையில், அதை கலைக்கும் முயற்சியில் டிரம்ப் தீவிரமாக இறங்கியிருக்கிறார். இந்த மிஷனில் பாகிஸ்தான்தான் பலி ஆடு.

இந்தியா தொடக்கத்தில் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி வந்தது. ஆனால் ஈரானிடம் சண்டைக்கு போன அமெரிக்கா, அந்நாட்டிடமிருந்து எண்ணெய் வாங்குபவர்களுக்கு கடுமையான வரி விதிக்கப்படும் என்று எச்சரித்திருந்தார். எனவே அதை நாம் கைவிட்டுவிட்டோம்.

#TRUMP
#NARENDRAMODI
#AMERICA
#RUSSIA
#OIUpdates #NewsUpdate

Also Read

ஒன்இந்தியா தமிழில் "கருத்து சொல்வது" இனி ரொம்ப ஈஸி! :: https://tamil.oneindia.com/news/chennai/oneindia-tamil-simplifies-reader-comments-with-emoji-support-681419.html?ref=DMDesc

Oneindia Tamil செய்தி வெளியான மறுநாளே.. பொன்னுக்கு வீங்கி நோய் பாதிப்பை தடுக்க களமிறங்கிய தமிழக அரசு :: https://tamil.oneindia.com/news/dindigul/oneindia-tamil-news-impact-government-took-immediate-action-after-mumps-disease-outbreak-in-dindigu-679787.html?ref=DMDesc

மராத்தி VS குஜராத்தி.. எங்கு பார்த்தாலும் மோடி.. சோறு குழம்புதான் கிடைக்கல! "ஒன்இந்தியா" மும்பை டைரி :: https://tamil.oneindia.com/news/mumbai/mumbai-diaries-oneindia-tamils-experience-during-maharashtra-assembly-election-2024-655507.html?ref=DMDesc



~PR.54~ED.72~HT.302~