Surprise Me!

ஆடிப்பெருக்கு விழா: மஞ்சள் கயிறு மாற்றி புதுமண தம்பதிகள் வழிபாடு!

2025-08-03 10 Dailymotion

திருமணம் ஆகாதவர்கள் விரைவில் திருமணம் நடைபெறவும், சுமங்கலி பெண்கள் தங்கள் கணவர் மற்றும் குடும்ப மேன்மைக்காகவும் வழிபாடு செய்தனர்.