25 வருடங்கள் கழித்து இந்தியாவில் செஸ் உலகக் கோப்பை போட்டி: சாம்பியன் குகேஷ் பெருமித பேட்டி!
2025-08-03 10 Dailymotion
இந்தியாவில் நாக் அவுட் முறையிலான செஸ் போட்டிகள் அதிகளவில் நடத்தப்பட்டதில்லை. ஆனால், தற்போது இந்த முறையிலான உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறுவது சிறப்பு வாய்ந்தது என்று உலக செஸ் சாம்பியன் குகேஷ் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.