தஞ்சாவூரில் ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு புத்தாடை, கூல்டிரிங்ஸ், ஐஸ்கிரீம் வழங்கி வாகன ஓட்டிகளை வியப்பில் ஆழ்த்தினர்.