நீலகிரி வரையாடுகளை பாதுகாக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளதாக வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.