வங்கிக் கடன் வாங்கி தருவதாகக் கூறி 23 லட்சம் ஜிஎஸ்டி வரியை தலையில் கட்டிய ஆசாமி - தேனி இளைஞர் போலீசில் புகார்!
2025-08-06 3 Dailymotion
வங்கிக் கடன் வாங்கி தருவதாக மோசடி செய்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட இளைஞர் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.