Surprise Me!

அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன்? வாய் கூசாமல் பொய் பேசுகிறார் என ராமதாஸ் வேதனை!

2025-08-07 3 Dailymotion

அன்புமணி தனக்கு அதிகாரம் இருக்கிறது என்று பொய் வார்த்தைகளை கூறி, என் மீது அன்பாக இருந்த பலரை தன் பக்கம் இழுத்துக் கொண்டார் என ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.