சென்னையில் புதியதாக திறக்கப்பட்டுள்ள தோனியின் ஸ்போர்ட்ஸ் சென்டருக்கு அனிருத், ருதுராஜ் ஆகியோர் சிறப்பு விருத்ந்தினர்களாக வருகை தந்தனர்.