திண்டுக்கல் டூ சபரிமலை ரயில் பாதை: தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி. சொன்ன நற்செய்தி!
2025-08-10 4 Dailymotion
தேனி மாவட்டம் தேவாரம் முதல் சாக்குலத்து மெட்டு வரை மலைப்பாதைகளில் சாலை அமைக்க வனத்துறையினர் தடை விதித்த நிலையில் மாற்று ஏற்பாடாக உயர்மட்ட பாலம் அமைப்பட உள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி தெரிவித்துள்ளார்.