தமிழக அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை! நயினார் நகேந்திரன் குற்றச்சாட்டு!
2025-08-12 1 Dailymotion
தமிழ்நாடு பள்ளி மாணவர்களின் கல்வி திறன் வெகுவாக பின்னோக்கி செல்கிறது என்று ஒரு ஆய்வறிக்கை கூறுவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நகேந்திரன் தெரிவித்தார்.