நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32 வது பட்டமளிப்பு விழாவின் போது ஆளுநர் ரவியின் கையால் பட்டம் பெற மறுத்த மாணவியால் பரபரப்பு நிலவியது.