Surprise Me!

காந்தியை கொன்றது யார் என மோடி கூறுவாரா? - செல்வப்பெருந்தகை ஆவேசம்

2025-08-15 0 Dailymotion

மக்களிடம் இருந்து பணத்தை பறித்தார்கள், கருத்துரிமையை பறித்தார்கள். இப்போது, ஓட்டுரிமையையும் பறிக்க முயற்சி நடக்கிறது. அதனை எதிர்த்துத்தான் ராகுல்காந்தி குரல் கொடுத்து வருவதாக செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.