தேர்தல் நெருங்கிவிட்டதால் திமுக அமைச்சர்கள் வீட்டில் அமலாக்கத்துறையினரை அனுப்பி ரெய்டு என்ற பெயரில் பாஜக சலசலப்பை ஏற்படுத்த முயற்சிப்பதாக கனிமொழி எம்.பி குற்றம் சாட்டியுள்ளார்.