திமுக கூட்டத்தில் வெடித்த உட்கட்சி மோதல்... மயிலாடுதுறையில் பரபரப்பு!
2025-08-16 7 Dailymotion
மயிலாடுதுறையில் திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற மாவட்ட கமிட்டி கூட்டத்தில் சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.