தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் குறித்து அவசரமாக பேசி முடிவு எடுக்கப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.