Surprise Me!

சங்கரன் மலையில் சோழர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

2025-08-19 5 Dailymotion

நவகண்டத்தின் காலம் 15 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்றும், மேலும் இப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டால் இன்னும் பல வரலாற்றுச் செய்திகளைக் கண்டறிய முடியும்" என்றும் மணிமாறன் கூறினார்.