Surprise Me!

“புலி உறுமுது... புலி உறுமுது...” நீலகிரியில் வீடுகள் அருகே சுற்றித்திரியும் புலி; பீதியில் மக்கள்!

2025-08-21 16 Dailymotion

கூடலூர் அருகே உள்ள மசினகுடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த புலி தாக்கியதில் ஏற்கனவே 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு புலி குடியிருப்பு பகுதிக்கு அருகே சுற்றித் திரிவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.