எவ்வளவு தடுத்தும் விடாமல் அந்த நாய் கருணாகரனின் தொடை மற்றும் உயிர்நாடியை கடித்துக் குதறியது. அக்கம் பக்கத்தினர் கூடியும் யாராலும் அவரை காப்பாற்ற முடியவில்லை என்கின்றனர் கருணாகரனின் உறவினர்கள்.