விஜய்க்கு 3 சதவீதத்திற்கு மேல் ஓட்டு விழாது - அர்ஜுன் சம்பத் சவால்
2025-08-22 19 Dailymotion
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தோல்வியடைந்த பின் கமல் ஹாசனைப் போல தானாக திமுகவுடன் இணைந்துவிடுவார் என்று இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் கணித்துள்ளார்.