Surprise Me!

டிரைவரே இல்லாமல் தானாக Car Park ஆகுமா? இந்த அதிசயத்தை பாருங்களேன்!

2025-08-23 1 Dailymotion

Volvo EX30 Auto Parking Feature Explained in Tamil: வால்வோ நிறுவனம் இஎக்ஸ் 30 என்ற காரை இந்திய மார்கெட்டில் விற்பனைக்காக களம் இறக்கியுள்ள நிலையில் இதில் ஆட்டோ பார்க்கிங் அம்சம் இருக்கிறது. டிரைவரே இல்லாமல் கார் தானகவே பார்க் ஆகும் அம்சம் இதில் இருக்கிறது. இது எப்படி வேலை செய்கிறது என்பதை தான் இந்த வீடியோவில் விரிவாக விளக்கியுள்ளோம்.

#CarParking #TamilReview #AutomaticParking #SelfParkingCar #TechnologyTamil #CarTech #DriverlessParking #SmartCarFeatures #TamilAuto #FutureCars