கஞ்சா போதையில் மூதாட்டியை கொலை செய்த இளைஞன்! கட்டி வைத்து அடித்த ஊர் மக்கள்!
2025-08-22 1 Dailymotion
அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொழிற்சாலைகள் உள்ளதால் அங்கு பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊரிலிருந்து திரும்ப வரும் போது கஞ்சா பொருட்களை வாங்கி இங்கு விற்பனை செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.