கட்சி ஆரம்பித்தவுடன் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை என்பதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும் என ஜவாஹிருல்லா கூறினார்.