காட்பாடி அருகே சுமார் 50 ஏக்கர் பரப்பளவில், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மற்றும் வேர்க்கடலை பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.