நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம் மூலம் இதுவரை 1.39 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.