குடியரசு துணைத் தலைவர் தேர்தலை பாஜக அரசு நம் மீது திணித்துள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டியுள்ளார்.