Surprise Me!

விஜய் பழசையெல்லாம் மறந்து பேசக்கூடாது - ஸ்டாலினை அங்கிள் என்று அழைத்ததற்கு அன்பில் மகேஸ் பதிலடி

2025-08-24 4 Dailymotion

ஒரு இயக்கதின் தலைவரை, 50 ஆண்டுகளை பொது வாழ்க்கைகாக கொடுத்த ஒருவரை, மாநாட்டில் விஜய் மரியாதை இல்லாமல் ’அங்கிள்’ என அழைத்து அவதுறாக பேசியது நியாமில்லை என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.