இரவில் பணி முடித்து வந்த போது தகாத வார்த்தையால் பேசினாரா காலவர்? பெண் பகீர் குற்றச்சாட்டு!
2025-08-25 1 Dailymotion
மீன் வியாபாரம் முடித்து விட்டு சாப்பிடுவதற்காக உணவகம் சென்றபோது மதுபோதையில் இருந்த காவலர் என்னை பாலியல் தொழிலாளி என கூறி, தகாத வார்த்தையால் பேசினார் என பெண் பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.