திமுகவின் இல்லம் தேடி கல்வி, இல்லம் தேடி மருத்துவம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் உலக தமிழர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது என டத்தோ சரவணன் தெரிவித்தார்.