Surprise Me!

மண்ணை காக்கும் எங்களை அரசு காக்க வேண்டாமா? கைவினை கலைஞர்கள் வேதனை!

2025-08-25 3 Dailymotion

விளாச்சேரியின் எந்தத் தெருவுக்குள் நுழைந்தாலும், விநாயகர் சிலைகள் உருவாக்கத்தில் பரபரப்பாக ஈடுபட்ட காலமிருந்தது. ஆனால், இன்றோ மிகக் குறைந்த எண்ணிக்கையிலான சிலைகளே உருவாக்கப்படுகின்றன.