சிலைகள் செய்வதற்கு சுத்தமான களிமண் கிடைப்பது என்பது சிக்கலாகவும், சவாலாகவும் உள்ளதாக மண்பாண்ட கலைஞர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.