இஸ்லாமியர்களை சிறுபான்மையினர் என அழைக்கக் கூடாது: சீமான் தடாலடி பேச்சு
2025-08-28 1 Dailymotion
திமுக அரசியல் எதிரி, பாஜக கொள்கை எதிரி என்று கூறுவது மட்டுமே ஒரு கட்சியின் கொள்கையாக இருக்க முடியாது. தவெக கொள்கை என்ன என்பதை விஜய் தெளிவுபடுத்த வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.