முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, நடிகர் விஜய் நேரில் சந்தித்தால் எப்படி பேசுவாரோ அதை போல் தான் மேடையில் பேசியதாக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்தார்.