அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு எதிரொலி! 'ஜவுளி ஏற்றுமதியில் 60 பில்லியன் டாலர் வர்த்தகம் பாதிப்பு'!
2025-08-28 0 Dailymotion
அமெரிக்காவின் அதிக வரி விதிப்பால் உற்பத்தி செய்த ஜவுளி ரகங்களை வேறு எங்கும் விற்பனை செய்ய முடியாமல் பெருத்த நஷ்டத்தை எதிர்நோக்கி உள்ளதாக ஜவுளி ஏற்றுமதியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.