தங்க மோதிரங்களை தவறவிட்ட வியாபாரி! காவல் நிலையத்தில் ஒப்படைத்த உடன்பிறப்புகள்!
2025-08-28 1 Dailymotion
மோதிரங்களை காவல் நிலையத்தில் கொண்டு ஒப்படைத்த விஜித்ரா மற்றும் பொன்செல்வனின் நேர்மையை பாராட்டி அவர்களுக்கு ஏரல் இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி மற்றும் போலீசார் பொன்னாடை அணிவித்து, பரிசு வழங்கி பாராட்டினர்.