டாக்ஸிக்காக லைனில் நிற்கணுமா? 'ஆன்லைனில்' வருது புக்கிங் வசதி... வானில் பறந்து வரும் போதே கீழே கார் தயார்!
2025-08-28 2 Dailymotion
நாட்டிலேயே சென்னை விமான நிலையத்தில் தான் முதன்முறையாக ப்ரீபெய்ட் டாக்ஸிக்கான ஆன்லைன் புக்கிங் செயலி தொடங்கப்பட உள்ளதாக விமான நிலைய ப்ரீபெய்ட் டாக்ஸி யூனியன் தெரிவித்துள்ளது.