Surprise Me!

மெக்கானிக்கை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய ஆசிரியர்: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்

2025-08-30 8 Dailymotion

நெல்லையில் காரை பழுது நீக்க மறுத்த மெக்கானிக்கை, ஆசிரியர் ஒருவர் அரிவாளால் துரத்தி துரத்தி தாக்கிய சம்பவத்தில் இருவருக்கும் இடையே ஏற்கனவே பணம் தகறாறு இருந்தது தெரிய வந்துள்ளது.