Surprise Me!

2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 4 சீட் கூட கிடைக்காது: அமைச்சர் சேகர்பாபு ஆரூடம்!

2025-08-31 16 Dailymotion

நாடாளுமன்றத் தேர்தலில் 400 தொகுதிகளை தாண்டுவோம் என பாஜக கூறியதை முறியடித்ததை போல 2026இல் பாஜகவுக்கு தமிழகத்தில் தோல்வியை பரிசளிப்போம் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.