Surprise Me!

திருவள்ளுர் எம்.பி. சசிகாந்த் செந்தில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதி!

2025-08-31 2 Dailymotion

திருவள்ளூவர் அரசு மருத்துவமனையில் இருந்தவாறே சசிகாந்த் செந்தில் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்த நிலையில், தற்போது உடல்நிலையை கருத்தில் கொண்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.