Surprise Me!

தரும பொம்மைக்கும், போதி தர்மருக்கும் என்ன தொடர்பு? சீனா, ஜப்பான் போற்றும் காஞ்சித்தலைவனின் மறைக்கப்பட்ட வரலாறு!

2025-09-01 30 Dailymotion

சீனா மக்கள் தெய்வத்திற்கு நிகராக போதி தர்மரை வழிபட்டு வரும் நிலையில், அவர் பிறந்ததாக கூறப்படும் காஞ்சிபுரத்தில் அவருக்கென எந்த ஒரு தனி அடையாளமும் இல்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.