Surprise Me!

Exclusive: 34 வருடங்கள் கணித ஆசிரியர், 8 ஆண்டுகள் தலைமை ஆசிரியர் - நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி உள்ள ரேவதி பரமேஸ்வரன்!

2025-09-01 4 Dailymotion

கணிதப் பாடத்தை எளிதாக கற்பித்தல் குறித்து பல கட்டுரைகளை எழுதியுள்ளேன்; கணித வகுப்புகளில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆசிரியர்கள் கற்பிக்க பயிற்சி அளித்துள்ளேன் என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஆசிரியை ரேவதி பரமேஸ்வரன்.