Surprise Me!

நான்கு நாட்கள் தொடர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட எம்.பி சசிகாந்த் செந்தில்!

2025-09-02 2 Dailymotion

சமக்ர சிக்ஸா அபியான் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 2152 கோடி நிதியை வழங்கக்கோரி காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார்.