வயதான காலத்தில் ஓய்வை விரும்பாமல் தினசரி கல்லூரிக்குச் சென்று பயின்று வரும் செல்வமணியை சக மாணவர்கள் ‘தாத்தா...’ என அன்போடு அழைக்கின்றனர்.