நடிகர் சரவணன் கடந்த 2003ஆம் ஆண்டு சூர்யஸ்ரீ என்பவரை திருமணம் செய்தார். பின்னர் 2019ஆம் ஆண்டு ஸ்ரீதேவி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.