தமிழகத்தில் தெருநாய்கள் பிரச்சினையானது, உச்ச நீதிமன்ற புதிய அமர்வின் உத்தரவு அடிப்படையில் கட்டுப்படுத்தப்படும் என எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.