எல்லாரும் மனுஷங்க தானே? "கோவையில் பேருந்து ரூபத்தில் தொடரும் நவீன தீண்டாமை"
2025-09-04 995 Dailymotion
பீக் ஹவர்ஸில் பட்டியலின மக்கள் ஏறினால் நாங்கள் எப்படி பேருந்தில் ஏறுவது என கெம்பனூர் பகுதி மக்கள் கூறுவதாக அண்ணா நகர் பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.