தமிழ்நாட்டில் மூளையை தின்னும் அமீபா பாதிப்பு குறித்து எந்த புகாரும் வரவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.