Surprise Me!

அபிநயஸ்ரீயாக மாறிய அஜய்குமார்; மகனை மகளாக அரவணைத்துக் கொண்ட தாயின் கருணை உள்ளம்!

2025-09-05 5 Dailymotion

நவீன உலகில் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளின் பாலின மாற்றத்தை ஏற்கத் தயங்கும் நிலையில், மதுரையை சேர்ந்த தாய் ஒருவர் தனது மகனின் உணர்வுகளை புரிந்து கொண்டு, பாலின அறுவை சிகிச்சைக்கு உதவியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.