Surprise Me!

231 பிரம்மாண்ட அரங்குகள்; லட்சக்கணக்கில் நூல்கள் - களைகட்டியது மதுரை புத்தக திருவிழா- மிஸ் பண்ணிராதீங்க

2025-09-06 9 Dailymotion

மதுரை புத்தகத் திருவிழாவில் கூடுதலாக மதுரையின் வரலாறு மற்றும் தொல்லியல் பெருமையை சொல்லும் 'மாமதுரை போற்றுதும்' என்ற தலைப்பிலான புகைப்பட கண்காட்சியும், சிறார்களுக்கான அறிவியல் அரங்கமும் இடம்பெற்றுள்ளன